பி-1 லான்செர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி-1 லான்செர்
Top view of B-1B in-flight with white clouds scattered underneath. Its wings are swept fully forward as the gray aircraft flies over the ocean.
பசுபிக் சமுத்திரத்தின் மேலாக பி-1பி லான்செர்
வகை மீயொலி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்
National origin ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் ரொக்வெல்
போயிங்
முதல் பயணம் 23 டிசம்பர் 1974
அறிமுகம் 1 ஒக்டோபர் 1986
தற்போதைய நிலை சேவையில்
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
உற்பத்தி 1973–74, 1983–88
தயாரிப்பு எண்ணிக்கை B-1ஏ: 4
B-1பி: 100
அலகு செலவு $ 283.1 மில்லியன் (1998) (பி-1பி)[1]

பி-1 லான்செர் (B-1 Lancer)[N 1] என்பது ஐக்கிய அமெரிக்க வான்படையினால் பயன்படுத்தப்படும் நான்கு பொறி, மாறும் இறக்கை கொண்ட தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இது முதலில் 1960களில் மீயொலி குண்டுவீச்சு விமானமாக மாக் 2 வேகத்துடன், போதுமானளவு தூரம் மற்றும் கொள்ளவைக் கொண்டு அறிமுகமானது. இது பின்பு பி-1பி என நீண்ட தூர மாக் 1.25 வேகத்தில் அதி உயரத்திற்கு பறக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது.

விபரங்கள் (பி-1பி)[தொகு]

Three sketched diagrams showing the front, top and side views of the B-1. The top view, in particular, shows the maximum sweep angles of the wings
A flightdeck, dominated by a mix of new and analogue instruments. On both sides are control yokes. Light enters through the forward windows
B-1B cockpit
B-1A bomb bay
வெளிப் படிமங்கள்
Rockwell B-1A Cutaway
Rockwell B-1A Cutaway from Flightglobal.com

Data from USAF Fact Sheet,[2] Jenkins,[3] Pace,[4] Lee[5] except where noted

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

Avionics

உசாத்துணை[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

 1. The name "Lancer" is only applied to the B-1B version, after the program was revived.
 2. As per B-1B Weapons Loading Checklist T.O. 1B-1B-33-2-1CL-13
 3. both Mk-84 general purpose and BLU-109 penetrating bombs
 4. As per B-1B Weapons Loading Checklist T.O. 1B-1B-33-2-1CL-12 Section 3.4 (Only six each in forward and intermediate bays and three each in the aft bay)
 5. 96 if using four-packs, 144 if using six-packs. This capability has not yet been fielded on the B-1

மேற்கோள்[தொகு]

 1. Skaarup 2002, ப. 17.
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AF_sheet என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. Jenkins 1999.
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; BNA_B-1B_specs என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; lee p.15 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. As per B-1B Weapons Loading Checklist T.O. 1B-1B-33-2-1CL-8
 7. As per B-1B Weapons Loading Checklist T.O. 1B-1B-33-2-1CL-7 (changed from 84 to 81 due to fit issues on 28X CBM with new tailkits)
 8. "Bad to the B-ONE." Air Force Magazine, March 2007, p. 63. Retrieved: 25 July 2010.
 9. 9.0 9.1 9.2 Jenkins 1999, ப. 142.
 10. 10.0 10.1 Rivezzo, Charles V. "337 TES demonstrates ability to triple B-1 payload." 7th Bomb Wing Public Affairs, USAF, 7 April 2011. Retrieved: 29 February 2012.
 11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Sniper_combat என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 12. Tirpak, John A. "The Big Squeeze." Air Force Magazine, Journal of the Air Force Association, Volume 90, Issue 10, October 2007. ISSN: 0730-6784.
 13. Kessler, Capt. Carrie L. "B-1 crews conduct TWF test; receive pod spin-up." Air Force Print News Today , 29 February 2008. Retrieved: 30 June 2010.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி-1_லான்செர்&oldid=3254278" இருந்து மீள்விக்கப்பட்டது