பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்
Aerial top/side view of gray B-52 overflying barren land.
பாலைவனத்தின் மேலாக பி-52எச்
வகை தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்
உற்பத்தியாளர் போயிங்
முதல் பயணம் 15 ஏப்ரல் 1952
அறிமுகம் பெப்ருவரி 1955
தற்போதைய நிலை சேவையில்
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
நாசா
உற்பத்தி 1952–62
தயாரிப்பு எண்ணிக்கை 744[1]
அலகு செலவு B-52B: $14.43 மில்லியன்[2]
B-52H: $9.28 மில்லியன் (1962)
B-52H: US$53.4 மில்லியன் (1998)[3]

போயிங் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் (Boeing B-52 Stratofortress) என்பது நீண்ட தூர, குறைஒலிவேக, தாரைப் பொறி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இவ் விமானம் 1950களில் இருந்து ஐக்கிய அமெரிக்க வான்படையினால் இயக்கப்படுகின்றது. இக் குண்டுவீச்சு விமானம் 70,000 பவுண்ட் (32,000 கி.கி) எடை ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.[4]

விபரங்கள் (B-52H)[தொகு]

Boeing B-52H Stratofortress 3-view line drawing.png
B-52H profile
Boeing B-52H static display with weapons, Barksdale AFB 2006. A second B-52H can be seen in flight in the background

Data from Knaack,[5] USAF fact sheet,[3] Quest for Performance[6]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

  • துப்பாக்கிகள்:20 mm (0.787 in) M61 Vulcan cannon originally mounted in a remote controlled tail turret on the H-model, removed from all current operational aircraft in 1991
  • குண்டுகள்: Approximately 70,000 lb (31,500 kg) mixed ordnance; bombs, mines, missiles, in various configurations

Avionics

உசாத்துணை[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Total_built என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; knaack_p241 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; USAF_Fact_Sheet என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. ""Fact Sheet: B-52 Superfortress." பரணிடப்பட்டது 2007-08-18 at the வந்தவழி இயந்திரம் Minot Air Force Base, United States Air Force, October 2005. Retrieved: 12 January 2009.
  5. Knaack 1988, pp. 292–294.
  6. Loftin, L.K. Jr. "NASA SP-468, Quest for Performance: The Evolution of Modern Aircraft". NASA, 1985. Retrieved: 22 April 2006.
  7. "Upgraded B-52 still on cutting edge" 'U.S. Air Force. Retrieved: 11 April 2013.
  8. "Lockheed Martin's Sniper ATP Continues Successful B-52 Integration Test Program." Lockheed Martin. Retrieved: 7 February 2010.
  9. "Computers in Spaceflight: The NASA Experience ." NASA. Retrieved: 2 October 2011.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
B-52 Stratofortress
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
B-52 Stratofortress Unit Emblems
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
வெளிப் படிமங்கள்
Boeing B-52G Stratofortress Cutaway
Boeing B-52G Stratofortress Cutaway from Flightglobal.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி-52_ஸ்ராடோபோட்ரெஸ்&oldid=3664430" இருந்து மீள்விக்கப்பட்டது