உள்ளடக்கத்துக்குச் செல்

வான் மேன்மை வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க வான்படையின் எப்-22, ஐந்தாந்தலைமுறை மறைந்து தாக்கும் விமானம்

வான் ஆற்றல் வானூர்தி அல்லது வான் மேன்மை வானூர்தி (air-superiority fighter)[1]) என்பது எதிரியின் வான்வெளியைக் கைப்பற்றி கட்டுப்படுத்தி எதிரி வான்படையின் மீது தந்திரோபாய மேலாதிக்கத்தை (வான் ஆளுமை) உருவாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சண்டை வானூர்தியாகும். வான் ஆளுமை வானூர்திகள் விரை திறமுடைய, இலகுரக ஆயுதம் ஏந்திய வானூர்திகளுக்கு எதிராக வான்வழிப் போரைச் செய்யவும் வான்வெளியின் கட்டுப்பாட்டின் மீதான எந்தவொரு சவாலையும் அகற்றவும் முதன்மையான செயலாகக் கொண்டுள்ளன. இருப்பினும் சில வானூர்திகள் வான்-தரைத் தாக்குதல்ககளை இரண்டாவது செயலாகக் கொண்டிருக்கலாம்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Eagle". Oxford Reference (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oi/authority.20110803095738532?rskey=mvxaht&result=15. பார்க்கப்பட்ட நாள் 2022-07-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_மேன்மை_வானூர்தி&oldid=3531416" இலிருந்து மீள்விக்கப்பட்டது