பன்முகச் சண்டை வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க வான்படையின் எப்-35, ஐந்தாம் தலைமுறை மறைவான பன்முகச் சண்டை வானூர்திகள்

பன்முகச் சண்டை வானூர்தி (multirole combat aircraft) என்பது போரில் வெவ்வேறுபட்ட பங்காற்றுவதற்றும் படைத்துறை வானூர்தி ஆகும்.[1] இப்பங்காற்றல் என்பது நாய்ச்சண்டை, வான் ஆதரவு, வான்வழி குண்டுவீச்சு, உளவு பார்த்தல், மின்னணுப் போர் மற்றும் வான் பாதுகாப்புகளை ஒடுக்குதல் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

பன்முகம் என்ற சொல் முதலில் பல பணிகளுக்கு ஒரு பொதுவான வானூர்திச் சட்டகத்தைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட விமானத்திற்காக ஒதுக்கப்பட்டது. பன்முக வானூர்திகளை உருவாக்குவதற்கான முக்கிய உந்துதல் என்பது பொதுவான வானூர்திச் சட்டகத்தைப் பயன்படுத்தி செலவைக் குறைப்பதாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "multirole"; பரணிடப்பட்டது 2012-05-02 at the வந்தவழி இயந்திரம். Military-Dictionary.org. Cambridge Dictionary only list "multirole", and not "multi-role".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்முகச்_சண்டை_வானூர்தி&oldid=3487908" இலிருந்து மீள்விக்கப்பட்டது