சி.எச்.-47 சினூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.எச்.-47 சினூக்
CH-47, Camp Humphrey, 2008, Mar. 1.jpg
வகை போக்குவரத்து உலங்கு வானூர்தி
National origin ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் போயிங்
முதல் பயணம் 21 செப்டம்பர் 1961
அறிமுகம் 1962
தற்போதைய நிலை பாவனையில்
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
Japan Ground Self-Defense Force
Royal Netherlands Air Force
பார்க்க: பாவனையாளர்கள்
உற்பத்தி 1962–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 1,179 க்கு மேல்[1]
அலகு செலவு $35 மில்லியன் (2008) ஏறக்குறைய[2]
முன்னோடி சி.எச்.-46 சி நைட்
Variants சினூக் வகைகள்

போயிங் சி.எச்.-47 சினூக் (Boeing CH-47 Chinook) என்பது அமெரிக்க இரட்டை இயந்திர, இரட்டைச் சுழலி, கனரக உயர்த்தி உலங்கு வானூர்தி. இதன் முக்கிய பங்குகளாக படையினரை நகர்த்துதல், பீரங்கியை உரிய இடத்தில் வைத்தல், போர்க்கள வழங்கல் ஆகியன காணப்படுகின்றன.

விபரம் (CH-47F)[தொகு]

Orthographically projected diagram of the Boeing Vertol CH-47 Chinook.

Data from Boeing CH-47D/F,[3] Army Chinook file,[4] International Directory[5]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

  • up to 3 pintle mounted medium machine guns (1 on loading ramp and 2 at shoulder windows), generally 7.62 mm (0.308 in) M240/FN MAG machine guns
  • Avionics

    • Rockwell Collins Common Avionics Architecture System (CAAS) (MH-47G/CH-47F)


    உசாத்துணை[தொகு]

    1. "CH-47D/F Chinook page". Boeing.
    2. "Chinook Replaces Blackhawk in Combat". Air Transportation. 5 March 2008.
    3. Boeing CH-47D/F Specifications
    4. U.S. Army Chinook Fact File
    5. Frawley, Gerard: The International Directory of Military Aircraft, p. 49. Aerospace Publications Pty Ltd, 2002. ISBN 1-875671-55-2
    6. United States of America. Naval Training Equipment Center. Department of the Navy. Recognition Study Cards – US and Foreign Aircraft. Device 5E14H. LSN 6910-LL-C006462. Orlando, Florida. 1982. 55 Cards. Annotation: 2252 kilometers.

    வெளியிணைப்புக்கள்[தொகு]

    Commons-logo-2.svg
    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    CH-47 Chinook
    என்பதின் ஊடகங்கள் உள்ளன.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=சி.எச்.-47_சினூக்&oldid=3687945" இருந்து மீள்விக்கப்பட்டது