யு.எச்.-60 பிளக் கோக்
Appearance
யு.எச்.-60 பிளக் கோக் | |
---|---|
யுஎச்-60எல் பிளக் கோக் ஈராக்கில் தாழ்வளவு நடவடிக்கைக்காகப் பறக்கின்றது, சனவரி 2004. | |
வகை | பயன்பாடு உலங்கு வானூர்தி |
உற்பத்தியாளர் | சிரோஸ்கி |
முதல் பயணம் | 17 ஒக்டோபர் 1974 |
அறிமுகம் | 1979 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை கொரியக் குடியரசு தரைப்படை கொலம்பிய ஆயுதப்படைகள் துருக்கிய ஆயுதப்படைகள் |
உற்பத்தி | 1974–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | கிட்டத்தட்ட 4,000[1] |
அலகு செலவு | யுஎச்-60: US$21.3 மில்லியன் (2012)[2] |
முன்னோடி | சிரோஸ்கி எஸ்-70 |
மாறுபாடுகள் | சிரோஸ்கி எஸ்.எச்-60 சிகோக் சிரோஸ்கி எச்.எச்-60 பேவ்கோக் சிரோஸ்கி எச்.எச்-60 ஜேகோக் |
சிரோஸ்கி யு.எச்.-60 பிளக் கோக் (Sikorsky UH-60 Black Hawk) என்பது சிரோஸ்கி வானூர்தி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட நான்கு இதழ்கள் கொண்ட, இரட்டை இயந்திர, நடுத்த உயர்த்தி பயன்பாடு உலங்கு வானூர்தி.
படைத்துறை பாவனையாளர்கள்
[தொகு]- அர்கெந்தீனா[3][4]
- ஆத்திரேலியா[5]
- ஆஸ்திரியா[5]
- பகுரைன்[5]
- பிரேசில்[5]
- புரூணை[5]
- சிலி [6]
- சீனா[7]
- கொலம்பியா [5]
- எகிப்து[5]
- இசுரேல் [5]
- சப்பான்[5]
- யோர்தான் [5]
- மலேசியா [8]
- மெக்சிக்கோ[5]
- மொரோக்கோ[9][10]
- பிலிப்பீன்சு [11][12][13]
- சவூதி அரேபியா[5]
- சுவீடன்[5]
- Taiwan (Republic of China)
விபரங்கள் (யுஎச்-60எல்)
[தொகு]Data from Encyclopedia of Modern Warplanes,[14] US Army Fact File,[15] International Directory,[16] Black Hawk[17]
பொதுவான அம்சங்கள்
- அணி: 2 pilots (flight crew) with 2 crew chiefs/gunners
- கொள்ளளவு: 2,640 lb (1,200 kg) of cargo internally, including 11 troops or 6 stretchers, or 8,000 lb (3,600 kg) (UH-60A) or 9,000 lb (4,100 kg) (UH-60L) of cargo externally
- நீளம்: 64 ft 10 in (19.76 m)
- Fuselage width: 7 ft 9 in (2.36 m)
- சுழலியின் விட்டம்: 53 ft 8 in (16.36 m)
- உயரம்: 16 ft 10 in (5.13 m)
- டிஸ்க் பரப்பு: 2,260 ft² (210 m²)
- வெற்று எடை: 10,624 lb (4,819 kg)
- ஏற்றப்பட்ட எடை: 22,000 lb (9,980 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 23,500 lb (10,660 kg)
- சக்திமூலம்: 2 × General Electric T700-GE-701C turboshaft, 1,890 hp (1,410 kW) each
செயல்திறன்
- Never exceed speed: 193 knots (222 mph, 357 km/h)
- கூடிய வேகம்: 159 kt (183 mph, 295 km/h)
- பயண வேகம் : 150 kt (173 mph, 278 km/h)
- சண்டை ஆரை: 368 mi (320 nmi, 592 km)
- Ferry range: 1,380 mi[14] (1,200 nmi, 2,220 km) with ESSS stub wings and external tanks[17]
- பறப்புயர்வு எல்லை: 19,000 ft (5,790 m)
- மேலேற்ற வீதம்: 1,315 ft/min[18] (4.5 m/s)
- Disc loading: 7.19 lb/ft² (35.4 kg/m²)
- Power/mass: 0.192 hp/lb (158 W/kg)
ஆயுதங்கள்
- துப்பாக்கிகள்:
- 2 × 7.62 mm (0.30 in) M240H machine guns[19] or
- 2 × 7.62 mm (0.30 in) M134 minigun[17] or
- 2 × .50 in (12.7 mm) GAU-19 gatling guns[17]
- Hardpoints: 4, 2 per ESSS stub wings and provisions to carry combinations of:
- எறிகணைகள்: 70 mm (2.75 in) Hydra 70 rockets[17]
- ஏவுகணைகள்: AGM-114 Hellfire laser guided missiles, AIM-92 Stinger air-to-air missiles[17][20]
- மற்றயவை: 7.62 mm (0.30 in), 12.7 mm (0.50 in), 20 mm (0.787 in), or 30 mm (1.18 in) M230 gunpods[17]
- குண்டுகள்: Can be equipped with VOLCANO minefield dispersal system.[17] See UH-60 Armament Subsystems for more information.
உசாத்துணை
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sikorsky finally gets its own Blackhawk." ctpost.com. Retrieved: 24 October 2012.
- ↑ "United States Department of Defense Fiscal Year 2012 Budget Request: Program Acquisition Costs by Weapon System", p. 1-13." பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம் Office of the Under Secretary of Defense (Comptroller)/CFO. February 2011.
- ↑ "World Air Forces 2004 pg. 42". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Presidential Sikorsky S-70A-30". Demand media. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 "World Air Forces 2013" (PDF). Flightglobal Insight. 2013. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Pararescuemen from the California Air National Guard 129th Rescue Wing and members of the Chilean Air Force carry role-playing victims of a simulated crash". defense.gov/. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "WORLD AIR FORCES 2013" (PDF). flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "World's Air Force". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Royal Moroccan Gendarmerie S-70 C/N 70-1747". பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Escadron Aérien Gendarmerie Royale Marocaine Aerial Squadron of the Royal Mounted Police". skyscrapercity.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "World's Air Force 2004". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ see TALK note - Talk:Sikorsky UH-60 Black Hawk#Philippine Black Hawk versions
- ↑ "Special Report : World Air Forces 2011/2012" (PDF). Flight International magazine. p. 22.
- ↑ 14.0 14.1 Gunston, Bill. The Encyclopedia of Modern Warplanes. London: Aerospace Publishing Ltd, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56619-908-5.
- ↑ Black Hawk fact file. US Army.
- ↑ Frawley, Gerald. The International Directory of Military Aircraft, 2002/2003. Fyshwick, ACT, Australia: Aerospace Publications, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-875671-55-2.
- ↑ 17.0 17.1 17.2 17.3 17.4 17.5 17.6 17.7 Tomajczyk 2003, pp. 11, 14–15.
- ↑ "Weapons Systems 2011." பரணிடப்பட்டது 2012-08-12 at the வந்தவழி இயந்திரம் U.S. Army. Retrieved: 24 October 2012.
- ↑ "Self-Defense Armament Subsystem M240H Aviation Machine Gun." பரணிடப்பட்டது 2012-04-15 at the வந்தவழி இயந்திரம் U.S. Army PEO Soldier. Retrieved: 22 November 2010.
- ↑ "MH-60L DAP". American special ops. Archived from the original on 29 October 2012. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.
வெளியிணைப்புக்கள்
[தொகு]வெளிப் படிமங்கள் | |
---|---|
Sikorsky UH-60A Black Hawk cut-out showing internal components | |
Sikorsky UH-60A Black Hawk from Flightglobal.com |
- Black Hawk U.S Army fact file
- Sikorsky Aircraft's BLACK HAWK page பரணிடப்பட்டது 2008-11-26 at the வந்தவழி இயந்திரம்
- YUH-60A cutaway image on flightglobal.com
- UTTAS program, origin of the Black Hawk on helis.com
- UH-60A, H-60, AH-60L and Sikorsky S-70 GlobalSecurity.org
- S-70A-42 Black Hawk of the Austrian Army
- Military.com with data on range extending devices பரணிடப்பட்டது 2007-08-07 at the வந்தவழி இயந்திரம்
- UH-60 Black Hawk on kamov.net பரணிடப்பட்டது 2012-01-13 at the வந்தவழி இயந்திரம்