சப்பாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சப்பாத்தி செய்யும் ஒரு இந்தியப் பெண்
சப்பாத்தி

சப்பாத்தி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு பொதுவான இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா, கரீபியன் தீவுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இந்திய வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்து பின்னர் தோசைக் கல்லின் மீது வைக்கப்பட்டு நெருப்பில் சூடுபடுத்தி தயாரிக்கப் படுகிறது. இது மாலத்தீவுகளில் ரொசி என்றழைக்கப்ப்டுகிறது.[2]

சப்பாத் (ஹிந்தி:चपत, chapat) என்பதன் ஹிந்தி அர்த்தம் "தட்டை", இது இரு உள்ளங்கைகளுக்கிடையே பிசைந்த மாவினை வைத்து அறைந்து, வட்டவடிவிலான தட்டையாக மாவினை உருவாக்கும் வழமையான முறையைக் கூறிக்கிறது. ஒவ்வொரு அறைக்கும் வட்டவடிவிலான அறைந்த மாவு சுற்றப்படுகின்றது. சப்பாத்தி பற்றி 16-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த அபுல் ஃபசல் எழுதிய அயினி அக்பரி மற்றும் முகலாய பேரரசர் அக்பரின் அமைச்சர் குறிப்புகளிலும் இருக்கிறது. w[3]

ஊட்டச்சத்துக்கள்[தொகு]

சப்பாத்தி, வியாபாரரீதியிலான உற்பத்தி
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் Expression error: Unrecognized punctuation character "{". kcal   Expression error: Unrecognized punctuation character "{". kJ
மாப்பொருள்     46.36 g
- சர்க்கரை  2.72
- நார்ப்பொருள் (உணவு)  4.9 g  
கொழுப்பு 7.45 g
புரதம் 11.25 g
தயமின்  0.55 mg   42%
ரிபோஃபிளாவின்  0.2 mg   13%
நியாசின்  6.78 mg   45%
பான்டோதெனிக் அமிலம்  0 mg  0%
உயிர்ச்சத்து பி6  0.270 mg 21%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  0 μg  0%
உயிர்ச்சத்து ஈ  0.88 mg 6%
உயிர்ச்சத்து கே  0 μg 0%
கால்சியம்  93 mg 9%
இரும்பு  3 mg 24%
மக்னீசியம்  62 mg 17% 
பாசுபரசு  184 mg 26%
பொட்டாசியம்  266 mg   6%
சோடியம்  409 mg 27%
துத்தநாகம்  1.57 mg 16%
Link to USDA Database entry
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database


தொகுப்பு[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Bruce Kraig, Colleen Taylor Sen (2013) "Street Food Around the World: An Encyclopedia of Food and Culture", p.124
  2. "Roshi ( maldivian roti)". பார்த்த நாள் 18 February 2017. (recipe)
  3. Of Bread Ain-i-Akbari , by Abu'l-Fazl ibn Mubarak. English tr. by Heinrich Blochmann and Colonel Henry Sullivan Jarrett, 1873–1907. The Asiatic Society of Bengal, Calcutta, Volume I, Chap. 26, page 61.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பாத்தி&oldid=2256837" இருந்து மீள்விக்கப்பட்டது