சேவை (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேவை

சேவை என்பது தமிழ்நாட்டில், குறிப்பாக கொங்கு நாட்டில் செய்யப்படும் ஒரு இடியப்பம் அல்லது நூடில்சு போன்ற ஒரு உணவு ஆகும். இதை அரிசி, கோதுமை, கோழ்வரவு போன்ற தானிய மாக்கள் கொண்டு செய்யலாம். இது காலை உணவாகவும், மாலை உணவாகவும் உண்ணப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவை_(உணவு)&oldid=1676436" இருந்து மீள்விக்கப்பட்டது