செட்டிநாடு கோழிக்கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிநாடு கோழிக்கறி
செட்நாநடு சிக்கன்
மாற்றுப் பெயர்கள்சிக்கன் செட்டிநாடு
பகுதிசெட்டிநாடு[1]
முக்கிய சேர்பொருட்கள்கோழி, கல்பாசி, தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, தேங்காய்

 

சிக்கன் செட்டிநாடு (Chicken Chettinad) அல்லது செட்டிநாடு சிக்கன் (செட்டிநாடு கோழிக்கறி) என்பது தமிழ்நாட்டின் செட்டிநாட்டின் உணவு வகைகளில் இருக்கும் இந்திய உணவு வகையாகும்.[2] இது தயிர், மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய், கல்பாசி, தேங்காய், கசகசா, கொத்தமல்லி, சீரகம் விதைகள் , பெருஞ்சீரகம் விதைகள், கருப்பு மிளகு, நிலக்கடலை, வெங்காயம், பூண்டு மற்றும் எண்ணெய் சேர்ந்த மசாலா கலவையில் கோழிக் கறியினை ஊறவைத்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்படுகிறது. இது சூடாக, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புழுங்கல் அரிசி அல்லது பராத்தாவுடன் பரிமாறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brian (10 February 2016). "Chicken Chettinad – Its Origin and How to Make It". zChickens.com. Archived from the original on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 2016-02-27.
  2. swasthi (2013-01-16). "Chicken chettinad gravy recipe". Swasthi's Recipes (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
  3. "சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெசிபி.!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிநாடு_கோழிக்கறி&oldid=3773403" இலிருந்து மீள்விக்கப்பட்டது