பானிபூரி
Jump to navigation
Jump to search
![]() | |
மாற்றுப் பெயர்கள் | பானி பூரி |
---|---|
வகை | தின்பண்டம் |
தொடங்கிய இடம் | இந்தியா, நேபாளம் |
பகுதி | இந்தியா, நேபாளம், வங்காளதேசம் |
முக்கிய சேர்பொருட்கள் | மாவு, நீர், வெங்காயம், உருளைக் கிழங்கு, கொண்டைக் கடலை |
![]() ![]() |
பானிபூரி என்பது தின்பண்டமாகும். இது இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் பிரபலமானது. இது பூரியில் சுவை நீரை ஊற்றி, மொறுமொறுப்பான சுவையிலான மசாலாவுடன் உருளைக்கிழங்கை கலந்து செய்யப்படும். புளி, மிளகாய்ப் பொடி, வெங்காயம் ஆகியவற்றை கலந்து சுவை கூட்டப்படும். இது வட இந்திய பகுதிகளில் பிரபலமான உணவு வகையாகும்.