அல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்வா
Naschmarkt Wien 2009 PD 20091008 031.JPG
Various sorts of halva
மாற்றுப் பெயர்கள் halawa, haleweh, halava, helava, helva, halwa, aluva, chalva, alva
வகை Confectionery
முக்கிய உட்பொருட்கள் Flour base: grain மாவு
Nut base: nut butter, சீனி
Cookbook: அல்வா  Media: அல்வா

அல்வா (Halwa) என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். அரேபிய மொழியில் அல்வா என்பதற்கு இனிப்பு என்று அா்த்தம்.[1] இந்தியாவில் திருநெல்வேலி அல்வா புகழ்பெற்ற தின்பண்டம். அல்வாவில் பல வகைகள் உள்ளன. அதில் கோதுமையினால் செய்யப்படும் அல்வா பிரபலமானது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரபலம்.

கோதுமை அல்வா

கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திாி அல்வா, கேரட் அல்வா, பால் அல்வா,பீட்ரூட் அல்வா போன்ற வேறு சில பொருட்களினால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு. பொதுவாக சீனி, தேன் போன்றவற்றால் சுவையூட்டப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்வா&oldid=2403413" இருந்து மீள்விக்கப்பட்டது