மிசல் பாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசல் பாவ்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமகாராட்டிரம்
முக்கிய சேர்பொருட்கள்பச்சைப் பயிர், பட்டாணி, மிளகாய்த் தூள், எண்ணெய் மற்றும் பல

மிசல் பாவ் என்பது காரமான குழம்பு போன்ற ஒரு உணவு வகையாகும். இதில் பாவ் என்பது வெதுப்பிக்கு வழங்கப்படும் போர்ச்சுகீசிய சொல்லாகும். இவ்வகை உணவு மகாராட்டிரத்தில் மிகவும் பரவலானது. மிசால் பாவில் பல்வேறு வகைகள் உள்ளன. பெரும்பாலும் எண்ணெய், பட்டாணி, பச்சைப் பயிர், மிக்சர், மிளகாய்த்தூள் உள்ளிட்டவை மிகையாகவே இருக்கும். இதனைக் காலை, மாலை இருவேளையும் உண்பர்.

மிசல் பாவ்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசல்_பாவ்&oldid=3831688" இலிருந்து மீள்விக்கப்பட்டது