அப்பளம்
Appearance
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
முக்கிய சேர்பொருட்கள் | உளுந்து, கொண்டைக் கடலை, கொள்ளு, அரிசி மாவு |
அப்பளம் (Papadum) உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் உளுந்தினால் செய்யப்பட்ட மொறுமொறுப்பான ஒரு துணை உணவாகும். அப்பளம் உளுந்துமாவு கொண்டு வட்டமாகவோ அல்லது விருப்பப்பட்ட வடிவங்களிலோ தேய்க்கப்பட்டு பின் நன்றாகக் காய வைக்கப்படுகிறது. பிறகு தேவையான போது எண்ணெயில் அல்லது அடுப்பில் நேரடியாகப் பொரித்து எடுக்கப்பட்டு துணை உணவாகச் சாப்பிடப்படுகிறது.
பெயர்த் தோற்றம்
[தொகு]அப்பளித்துருட்டுபவது அப்பளம் என்கிறார் தேவநேயப் பாவாணர். அப்பளித்தல் = சமனாக தேய்தல் [1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ ஞா.தேவநேயப்பாவாணர், பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், பக் 101
இது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |