சோன் பப்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோன் பப்டி
Sohan papdi.jpg
சோன் பப்டி
மாற்றுப் பெயர்கள்சோம் பப்டி, படிசா
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிபஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம்
முக்கிய சேர்பொருட்கள்மைதா மாவு, கொண்டைக் கடலை மாவு, சர்க்கரை, நெய், பால், நெய் மற்றும் ஏலக்காய்[1]

சோன் பப்டி [2] இந்தியாவின் இனிப்பு பண்டமாகும். இது நூலிழைகளால் பின்னப்பட்டது போன்று சதுர வடிவில் காணப்படும்.[3]

வரலாறு[தொகு]

சோன் பப்டி பஞ்சாப் மாநிலத்தில் முதலில் தயாரிக்கப்பட்டது என்றும், சிலம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் முதலில் தயாரிக்கப்பட்டது என கூறுகிறார்கள்.[4]

தேவையான பொருட்கள்[தொகு]

மைதா மாவு, கொண்டைக் கடலை மாவு, சர்க்கரை, நெய், பால் மற்றும் ஏலக்காய்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Diwali". September 17, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Patisa - Culinary Encyclopedia". October 23, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 17, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Soan Papdi". Food-india.com. September 17, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Patisa". 28 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Diwali". Indiaoz.com.au. September 17, 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோன்_பப்டி&oldid=3556327" இருந்து மீள்விக்கப்பட்டது