அடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மண் அடுப்பு

அடுப்பு என்பது விறகு, நிலக்கரி, சமையல் வாயு போன்ற எரிபொருள்கள் கொண்டு நெருப்பு உண்டாக்கப் பயன்படும் இடமாகும். வீட்டில் சமையல் தேவைகளுக்கும் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.

சமையல் அடுப்பு[தொகு]

மூன்று கண் அடுப்பு, வாயு அடுப்பு, கனல் அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு எனப் பல வகையாக சமையல் அடுப்பைப் பிரிக்கலாம். பெரும்பாலும் கிராமங்களில் தமது வேலைகளுக்கு மூன்று கண் அடுப்பையும் நகரங்களில் சமையல்வாயு பயன்படுத்தும் அடுப்புக்களையும் உபயோகிக்கின்றனர்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுப்பு&oldid=1994186" இருந்து மீள்விக்கப்பட்டது