ரசமலாய் என்பது ஒரு வங்காள இனிப்பு வகையாகும். இந்தியர்களில் இதனை விரும்புவர்கள் ஏராளம். பாலாடைக்கட்டியில் இனிப்புநீர் சேர்த்து சுவையான பண்டமாகும். பந்துபோன்ற பாலாடைக்கட்டி இலேசாக தட்டியது போன்ற வடிவம் உடையது. கெட்டியான பால் க்ரீமில் ஊறவைத்து பின் உண்ணத்தயாராக படைக்கப்படும்.