கொண்டைக் கடலை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொண்டைக் கடலை Chickpea | |
---|---|
![]() | |
இடது: வங்காள வகை; வலது: ஐரோப்பிய வகை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
துணைக்குடும்பம்: | Faboideae |
பேரினம்: | Cicer |
இனம்: | C. arietinum |
இருசொற் பெயரீடு | |
Cicer arietinum L. |
கொண்டைக் கடலை (Chickpea) என்பது பேபேசி குடும்பத்தைச் சார்ந்த பருப்பு ஆகும். இது இந்தியாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது. கொண்டைக் கடலையை அவித்து, சுண்டி, அல்லது கறியாக்கி உண்ணலாம். உலக அளவில் இப்பருப்பு உற்பத்தியில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது. பாக்கித்தான், துருக்கி ஆகியனவும் கொண்டைக் கடலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க நாடுகளாகும்.
போசாக்கு[தொகு]
உப்பின்றிச் சமைக்கப்பட்ட, முற்றிய கொண்டைக் கடலை 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆற்றல் 160 kcal 690 kJ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா அரசின் வயதுக்கு வந்தவருக்கான, உட்கொள்ளல் பரிந்துரை . மூலத்தரவு: USDA Nutrient database |