வெந்தயம்
வெந்தயம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
பேரினம்: | Trigonella |
இனம்: | T. foenum-graecum |
இருசொற் பெயரீடு | |
Trigonella foenum-graecum L.[1] |
வெந்தயம் (தாவர வகைப்பாடு :Trigonella foenum-graecum; ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Trigonella foenum-graecum information from NPGS/GRIN". www.ars-grin.gov. 2009-01-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-03-13 அன்று பார்க்கப்பட்டது.