கடுகுக் கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடுகுக் கீரை
Brassica juncea - Köhler–s Medizinal-Pflanzen-168.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Brassicales
குடும்பம்: Brassicaceae
பேரினம்: Brassica
இனம்: B. juncea
இருசொற் பெயரீடு
பிரஸ்ஸிகா யூன்சியா
(L.) Vassiliĭ Matveievitch Czernajew (1796–1871)

கடுகுக் கீரை (ஆங்கிலம்: (mustard greens), தாவர வகைப்பாடு : Brassica juncea), மேலும் பொதுவாக, இந்தியக் கடுகு ( Indian mustard), சீனக் கடுகு (Chinese mustard), அல்லது கடுகு இலை ( leaf mustard) இவ்வாறான பெயர்களில் அறியும் இது, பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்த கடுகு தாவரமாகும்.[1]

வளரியல்பு[தொகு]

செடி வகையைச்சார்ந்த கடுகுக்கீரை, சுமார் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இத்தாவரத்தின் இலைகள் (கீரை), பசுமையாகவும், மென்மையாகவும் காணப்படுகிறது.[2]

சத்துக்கள்[தொகு]

கடுகுக் கீரையில், பெருமளவில் பைட்டோ (Phyto) எனும் வேதிப்பொருளும், பசியைத் தூண்டக்கூடிய கல்சியம், மற்றும் பாசுபரசு போன்ற நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "brassica juncea – (L.)Czern.". www.pfaf.org (ஆங்கிலம்) (1996-2012.). பார்த்த நாள் 2016-10-22.
  2. 2.0 2.1 "கடுகுக்கீரை". thamil.co.uk (தமிழ்) (28/03/2014.). பார்த்த நாள் 2016-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகுக்_கீரை&oldid=2195724" இருந்து மீள்விக்கப்பட்டது