குப்பைமேனி
Appearance
(குப்பை மேனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குப்பைமேனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. indica
|
இருசொற் பெயரீடு | |
Acalypha indica Müll.Arg. |
குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி[1] (Acalypha indica)[2] என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டாக்டர் வி. விக்ரம் குமார் (21 ஏப்ரல் 2018). "நோய்களைப் பதறவைக்கும் 'குப்பை!". கட்டுரை. தி இந்து தமிழ். Archived from the original on 2018-04-28. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Schmelzer, G.H. (2007). "Acalypha indica L." PROTA (Plant Resources of Tropical Africa / Ressources végétales de l’Afrique tropicale). Wageningen, Netherlands: Prota Foundation. Archived from the original ([Internet] Record from Protabase) on 27 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 29 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help); Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ "குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்".