கொய்லாக்கீரை
தோற்றம்
கொய்லாக்கீரை | |
---|---|
![]() | |
முழுச்செடி | |
![]() | |
தண்டுப் பகுதி | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | தாவரம்
|
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Lasia |
மாதிரி இனம் | |
Lasia spinosa | |
வேறு பெயர்கள் | |
கட்டுரையில் காண்க |
கொய்லாக்கீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Lasia
|
இனம்: | spinosa
|
இருசொற் பெயரீடு | |
Lasia spinosa (L.) Thwaites | |
வேறு பெயர்கள் | |
கட்டுரையில் காண்க |
கொய்லாக்கீரை (தாவரவியல் பெயர்: Lasia spinosa[2]) என்ற கீரையினம், அராசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இக்குடும்பத்திலுள்ள 142[3]) பேரினங்களில் இதுவும் ஒன்றாகும். இப்பேரினத்தில் இரண்டு இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தாவரத்திற்கு, 15 வேறுபெயர்கள் உள்ளன.[4] இவ்வினத்தைக் குறித்து லின்னேயசு தொடங்கினாலும், முழுமையாக ஆய்ந்து தனியினமாக அறிவித்தவர் சியார்சு என்ரி கென்ட்ரிக் தவைட்சு (George Henry Kendrick Thwaites (1812-1882)[5]) ஆவார். இது முடக்கு வாதம், நுரையீரல் அழற்சி, இரத்தப்போக்கு, இருமல், மூல நோய், குடல் நோய்கள், வயிற்று வலி, கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக, மக்கள் தாவரத்தொடர்பியல் சார்ந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[6]
இதையும் காணவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lasia spinosa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2011. Retrieved 21 மார்ச்சு 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Invalid|ref=harv
(help) - ↑ "Lasia spinosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 மார்ச்சு 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Lasia spinosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 மார்ச்சு 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Araceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 22 மார்ச்சு 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Araceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 22 மார்ச்சு 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:87418-1#synonyms
- ↑ https://www.ipni.org/a/10654-1
- ↑ https://pubmed.ncbi.nlm.nih.gov/34992714/
வெளியிணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Lasia spinosa தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் Lasia spinosa பற்றிய தரவுகள்