கலன்றாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலன்றாவரம், கலன் தாவரம் (Vascular plant) அல்லது திரக்கேயோபீற்றா அல்லது உயர் தாவரங்கள் எனப்படுபவை தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை நன்றாக விருத்தியடைந்த கலனிழையம் உள்ள தாவரங்கள். இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால் சூழப்பட்டும் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலன்றாவரம்&oldid=2740724" இருந்து மீள்விக்கப்பட்டது