புளிச்சக்கீரை
புளிச்சகீரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Malvales |
குடும்பம்: | மால்வேசியே |
பேரினம்: | Hibiscus |
இனம்: | H. cannabinus |
இருசொற் பெயரீடு | |
Hibiscus cannabinus L | |
வேறு பெயர்கள் [1] | |
|
புளிச்சகீரை (அல்லது) புளிச்சைக்கீரை (Kenaf (or) HIBISCUS SURATTENSIS) இது மால்வேசியே[2] குடும்பத்தைச் சார்ந்த செம்பருத்தி இனத்தாவரம் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் இழை கொண்டு புளிச்சைநார்க் கயிறு திரிக்கப்படுகிறது. பொதுவாக இந்தியப் பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Plant List: A Working List of All Plant Species". 20 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "kenaf." Webster's Third New International Dictionary, Unabridged. Merriam-Webster, 2002. http://unabridged.merriam-webster.com