குப்பைமேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குப்பைமேனி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Malpighiales
குடும்பம்: ஆமணக்குக் குடும்பம்
பேரினம்: Acalypha
இனம்: A. indica
இருசொற் பெயரீடு
Acalypha indica
Müll.Arg.

குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி[1] (Acalypha indica)[2] என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர் வி. விக்ரம் குமார் (21 ஏப்ரல் 2018). "நோய்களைப் பதறவைக்கும் ‘குப்பை!". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/general/health/article23616123.ece. பார்த்த நாள்: 23 ஏப்ரல் 2018. 
  2. Schmelzer, G.H.; A. Gurib-Fakim (2007). "Acalypha indica L." ([Internet] Record from Protabase). PROTA (Plant Resources of Tropical Africa / Ressources végétales de l’Afrique tropicale) (Wageningen, Netherlands: Prota Foundation). http://www.prota4u.org/protav8.asp?h=M4&t=Acalypha&p=Acalypha+indica#Synonyms. பார்த்த நாள்: 29 March 2011. 
  3. "குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்". https://m.femina.in/tamil/health/home-remedies/medicinal-properties-of-kuppai-menie-740.html. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பைமேனி&oldid=3576998" இருந்து மீள்விக்கப்பட்டது