முடக்கொத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முடக்கொத்தான்
Cardiospermum halicacabum 06.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Sapindaceae
துணைக்குடும்பம்: Sapindoideae
பேரினம்: Cardiospermum
இனம்: C. halicacabum
இருசொற் பெயரீடு
Cardiospermum halicacabum
லி.

முடக்கொத்தான் (முடக்கறுத்தான் Cardiospermum halicacabum) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய மருத்துவப் பயன்பாடுடையவை.

மருத்துவ குணங்கள்[தொகு]

படங்கள்[தொகு]

`

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடக்கொத்தான்&oldid=1986570" இருந்து மீள்விக்கப்பட்டது