உள்ளடக்கத்துக்குச் செல்

வெந்தயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெந்தயக்கீரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெந்தயம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. foenum-graecum
இருசொற் பெயரீடு
Trigonella foenum-graecum
L.[1]

வெந்தயம் (தாவர வகைப்பாடு :Trigonella foenum-graecum; ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.

முளைகட்டிய வெந்தயக்கீரை[தொகு]

வீட்டு சமையலறையில் பயன்படுத்தும் வெந்தயத்தை சிறிதளவு எடுத்து தேங்காய் தொட்டியில் மணல் இட்டு அதில் தூவி நீர் விட்டு முளைக்க செய்யலாம் அதுவே ஒரு வாரத்திற்குள் நமக்கு தேவையான வெந்தயக்கீரை பயன்படுத்துவதற்கு உதவும் சுத்தமான முறையில் தயாரிக்கும் எளிய முறையில் நம் வீட்டிலேயே தயாரிக்கும் இந்த முறையானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்க கூடியதாகும் ஆகவே வீட்டிலேயே இதை முளைக்கட்டி பயன்படுத்துவது மிகச் சிறந்தது

முளைகட்டிய வெந்தயக்கீரை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Trigonella foenum-graecum information from NPGS/GRIN". www.ars-grin.gov. Archived from the original on 2009-01-05. பார்க்கப்பட்ட நாள் 2008-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெந்தயம்&oldid=3886433" இலிருந்து மீள்விக்கப்பட்டது