சிறுகீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறுகீரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்‎
வரிசை: Caryophyllales
குடும்பம்: Amaranthaceae
பேரினம்: Amaranthus
இனம்: A. campestris
இருசொற் பெயரீடு
Amaranthus campestris
Willd., 1805[1]
சிறுகீரை விதை இனிப்பு

சிறுகீரை அல்லது குப்பைக்கீரை (Amaranthus campestris) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுகீரை பருப்பு கூட்டு[2], பொரியல்[3], புலவு[4] எனப் பலவகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது.

மருத்துவ குணங்கள்[தொகு]

உடல் பலம் பெற, சிறுநீர் நன்கு பிரிய உதவும். காசநோய், மூலநோய், மாலைக்கண், வெள்ளெழுத்து போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும். வாயு மற்றும் வாதநோயை அகற்றும்[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. The Plant List (2010). "Amaranthus campestris". பார்த்த நாள் 23-6-2013.
  2. "சிறுகீரை பருப்பு கூட்டு". மாலைமலர் (18 டிசம்பர் 2014). பார்த்த நாள் 13 மார்ச் 2016.
  3. "சிறுகீரை பொரியல்". தினகரன் (இந்தியா) (28 நவம்பர் 2011). பார்த்த நாள் 13 மார்ச் 2016.
  4. ராஜகுமாரி, ப்ரதிமா (23 மார்ச் 2015). "சிறுகீரை புலவ்". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 13 மார்ச் 2016.
  5. "சிறுகீரை". தினமணி (16 செப்டம்பர் 2012). பார்த்த நாள் 13 மார்ச் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகீரை&oldid=3244621" இருந்து மீள்விக்கப்பட்டது