சிறுகீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுகீரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்‎
வரிசை: Caryophyllales
குடும்பம்: Amaranthaceae
பேரினம்: Amaranthus
இனம்: A. campestris
இருசொற் பெயரீடு
Amaranthus campestris
Willd., 1805[1]
சிறுகீரை விதை இனிப்பு

சிறுகீரை அல்லது குப்பைக்கீரை (Amaranthus campestris) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுகீரை பருப்பு கூட்டு[2], பொரியல்[3], புலவு[4] எனப் பலவகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Plant List (2010). "Amaranthus campestris". http://www.theplantlist.org/tpl1.1/record/kew-2632741. பார்த்த நாள்: 23-6-2013. 
  2. "சிறுகீரை பருப்பு கூட்டு". மாலைமலர். 18 டிசம்பர் 2014. Archived from the original on 2015-01-04. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "சிறுகீரை பொரியல்". தினகரன் (இந்தியா). 28 நவம்பர் 2011. Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. ராஜகுமாரி, ப்ரதிமா (23 மார்ச் 2015). "சிறுகீரை புலவ்". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகீரை&oldid=3728314" இலிருந்து மீள்விக்கப்பட்டது