சிவரிக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவரிக்கீரை
Celery
Illustration Apium graveolens0.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: கேரட் குடும்பம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: அஸ்ட்ராய்ட்ஸ்
வரிசை: Apiales
குடும்பம்: கேரட் குடும்பம்
பேரினம்: Apium
இனம்: A. graveolens
பலவகை: dulce
(பிலிப் மில்லர்) Pers.
வேறு பெயர்கள் [1]
  • Apium graveolens subsp. dulce (Mill.) Schübl. & G. Martens

சிவரிக்கீரை (ஆங்கிலம்: Celery (தாவரவியல் பெயர்: Apium graveolens), என அழைக்கப்படும் இது, கேரட் (Apiaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். சதுப்புநிலத்தில் செழித்து வளரும் இச்செடி, பண்டைக்காலத்திலிருந்து ஒரு காய்கறியாக வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. இடம் மற்றும் சாகுபடியாளரைப், பொறுத்து, வித்திலை (hypocotyl), தண்டுகள், மற்றும் இலைகள் சமைத்து உண்ணப்படுகிறது. சிவரிக்கீரையின் விதையை ஒரு நறுமண உணவுப் பொருளாகவும் , அதனுடைய சாறு மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Taxon: Apium graveolens". U.S. National Plant Germplasm System. Germplasm Resources Information Network (GRIN), Agricultural Research Service (ARS), US Department of Agriculture (USDA). செப்டம்பர் 24, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 22, 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "The Info List - Celery". www.theinfolist.com (ஆங்கிலம்). (c) 2014 -2015. 2016-09-22 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவரிக்கீரை&oldid=3454650" இருந்து மீள்விக்கப்பட்டது