கேரட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேரட்
13-08-31-wien-redaktionstreffen-EuT-by-Bi-frie-037.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Apiales
குடும்பம்: குடைப் பூந்துணர்வி
பேரினம்: Daucus
இனம்: carota
துணையினம்: sativus

கேரட் அல்லது செம்முள்ளங்கி[1] என்பது ஒரு வேர்க்காய்கறி ஆகும். இது பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். எனினும் ஊதா, கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களிலும் பயிரிடும் வகைகள் உள்ளன.[2] இவற்றின் தாயகம் ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகும். முதலில் பெர்சியாவில் தோன்றிய இந்தத் தாவரம், இலைகள் மற்றும் விதைகளுக்காக பயிரிடப்பட்டது. இந்தத் தாவரத்தின் ஆணிவேர் மற்றும் இலைகள் ஆகியவை உண்ணக்கூடிய பகுதிகளாக உள்ளன.

கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்[தொகு]

கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரட்&oldid=2668790" இருந்து மீள்விக்கப்பட்டது