பீட்டா கரோட்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பீட்டா கரோட்டீன்
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 7235-40-7
பப்கெம் 573
ChEBI CHEBI:17579
ATC code A11CA02,D02BB01
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C40H56
வாய்ப்பாட்டு எடை 536.87 g mol-1
தோற்றம் அடர்செம்மஞ்சள் படிகங்கள்
அடர்த்தி 0.94(6) g cm-3
உருகுநிலை

180-182 °C, 453-455 K, 356-360 °F

கொதிநிலை

633-677 °C, 906-950 K, 1171-1251 °F (at 760 Torr[1])

தீநிகழ்தகவு
தீப்பற்றும் வெப்பநிலை 103 °C[2]
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

பீட்டா கரோட்டீன் (β-Carotene) தாவரங்களிலும், பழங்களிலும் உள்ள ஒரு அடர்செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறமியாகும். இது ஒரு கரிமச் சேர்மமாகும். வேதியியல் முறைப்படி ஐதரோகார்பனாகவும், ஐசோபிரீன் பகுதிகளிலிருந்து (அலகுகளிலிருந்து) வருவிக்கப்படுவதால் குறிப்பாக டெர்பீனாய்டுகளாகவும் (ஐசோபிரெனாய்டு) வகைப்படுத்தப்படுகின்றன. பீட்டா கரோட்டீன் ஜெரனைல்ஜெரனைல் பைரோபாஸ்பேட்டிலிருந்து உயிர்வேதியியல் முறையில் தொகுக்கப்படுகிறது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "SciFinder - CAS Registry Number 7235-40-7". பார்த்த நாள் Oct. 21, 2009.
  2. "22040 β-Carotene BioChemika, purum, ≥97.0% (UV)". பார்த்த நாள் Oct. 21, 2009.
  3. Susan D. Van Arnum (1998). "Vitamin A". Vitamin A in Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. New York: John Wiley. பக். 99–107. doi:10.1002/0471238961.2209200101181421.a01. ISBN 0-471-23896-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டா_கரோட்டீன்&oldid=1369576" இருந்து மீள்விக்கப்பட்டது