கொட்டிக்கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொட்டிக்கிழங்கு
Aponogeton natans Karnataka, India 26 Nov. 2007.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
வரிசை: Alismatales
குடும்பம்: Aponogetonaceae
பேரினம்: Aponogeton
இனம்: A. natans
இருசொற் பெயரீடு
Aponogeton natans
(L.) Engl. & K.Krause

கொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது பொதுவாக நீர் நிலைகளில் காணப்படுகிறது. இதன் குடும்ப பெயர் அபொனொகெசன் (Aponogeton) என்பதாகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cook, CDK (1996) Aquatic and Wetland Plants of India: A reference Book and Identification Manual for the Vascular Plants Found in Permanent or Seasonal Fresh water in the Subcontinent of India South of the Himalayas. Oxford University Press, New York, NY. 385 pp.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டிக்கிழங்கு&oldid=2188997" இருந்து மீள்விக்கப்பட்டது