கோசுக்கிழங்கு
Appearance
கோசுக்கிழங்கு | |
---|---|
கோசுக்கிழங்கு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | |
பலவகை: | B. rapa var. rapa
|
முச்சொற் பெயரீடு | |
Brassica rapa var. rapa L |
கோசுக்கிழங்கு (Turnip) [1] என்பது வேர் காய்கறிகள் வகையைச் சார்ந்த குழாய் வடிவ வேர் கொண்ட கிழங்கு ஆகும். பொதுவாக் இவை மிதவெப்ப மண்டலத் தாவரம் ஆகும். இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, கனடா பொன்ற நாடுகளிலிருந்து உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://ilearntamil.com/vegetable-names-tamil-english/
- ↑ Smillie, Susan (25 January 2010). "Are 'neeps' swedes or turnips?". The Guardian. https://www.theguardian.com/lifeandstyle/wordofmouth/2010/jan/25/neeps-swede-or-turnip.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிநூல்கள் சமையல் நூலானது ஒரு சமையற் குறிப்பை அல்லது கையேட்டைக் கொண்டுள்ளது.