சேனைக்கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கைப் பெரிய-கரனை என்றும் வழங்குவர். காரணம் இதன் செடியும் இலைகளும் கரனைக்கிழங்குக்கு உள்ளது போலவே இருக்கும். சேனைக்கிழங்குச் செடி ஒன்றரை மீட்டர் உயரங்கூட வளரும். கரனைக்கிழங்குச் செடி ஒருமீட்டர் உயரங்கூட வளராது. இரண்டுமே ஒன்பது மாதப் பயிர்.

சமைத்து உண்ணும்போது சேனைக்கிழங்கு கரனைக்கிழங்கு போல் அவ்வளவு நாக்கை அரிக்காது. நாக்கை அரிக்கும் இந்த நொணநொணப்பு உணவுச் செரிமான உறுப்புகளைத் தூய்மை செய்யும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனைக்கிழங்கு&oldid=2058766" இருந்து மீள்விக்கப்பட்டது