சுண்ணாம்புக் கீரை
Jump to navigation
Jump to search
சுண்ணாம்புக் கீரை ( False Amaranth) (தாவரவியல்:Digera muricata) என்பது ஒரு வகையான கீரை வகை ஆகும். இதன் இலைகள் மருத்துவ குணம் உடையவையாக உள்ளது.[1] இவை ஆசியக் காடுகளில் அதிகம் காணப்படுகிறது.[2] தொய்யக் கீரை, துயிலிக் கீரை, காட்டுக்கீரை என்றும் இதனை அழைப்பர். இதன் பிற தாவரவியல் பெயர்கள் Achyranthes muricata, Achyranthes alternifolia, Digera alternifolia, Digera arvensis என்பனவாகும்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.puthiyatamil.net/t42723-topic
- ↑ http://www.wikiwand.com/es/Digera_muricata
- ↑ efloras இணையதளப்பக்கத்தில் இத்தாவரம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.
வெளியிணைப்புகள்[தொகு]
- plants.usda என்ற ஐக்கியஅமெரிக்க வேளாண் இணையப்பக்கத்தில், இதன் பரவலைக் காணலாம்.
- flowersofindia என்ற இணையப்பக்கத்தில், இதன் இந்திய விவரங்களைக் காணலாம்.