நறுஞ்சுவைக் கீரை
Appearance
நறுஞ்சுவைக் கீரை | |
---|---|
ஹவாய் தீவில் எடுக்கப்பட்ட படம்.]] | |
தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட படம். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. gangetica
|
இருசொற் பெயரீடு | |
Asystasia gangetica (L) T.Anderson | |
வேறு பெயர்கள் | |
|
நறுஞ்சுவைக் கீரை (Asystasia gangetica) என்ற இந்த தாவரம் முண்மூலிகைக் குடும்பம் [2] என்ற தாவரப்பிரிவைச் சேர்ந்தது ஆகும். தென்னாப்பிரிக்கா பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.[3] மேலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. இத்தாவரம் தரையில் படர்ந்து காணப்படும்.
இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jstor Plant Science, Asystasia gangetica synonyms: http://plants.jstor.org/taxon/synonymy/Asystasia.gangetica, retrieved 28 July 2010
- ↑ Plants of Hawaii: Asystasia gangetica: http://www.hear.org/starr/images/species/?q=asystasia+gangetica&o=plants, retrieved 28 July 2010
- ↑ Pooley, E. (1998). A Field Guide to Wild Flowers; KwaZulu-Natal and the Eastern Region. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-620-21500-3.