ஆரக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆரக்கீரை
Starr 061108-9797 Marsilea villosa.jpg
ஆரக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பன்னம்
வகுப்பு: Polypodiopsida /
 Pteridopsida வார்ப்புரு:Au
வரிசை: Salviniales
குடும்பம்: Marsileaceae
பேரினம்: Marsilea[1]
L
இனங்கள்

See text.

வேறு பெயர்கள்

Lemma Juss. ex Adans.
Spheroidea Dulac
Zaluzianskia Neck.[2]

ஆரக்கீரை (அறிவியல் பெயர்:Marsilea), (ஆங்கிலப் பெயர்: water clover) என்ற இந்த தாவரம் பன்னம் என்ற வகையில் மார்சிலெசியா என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக நான்கு இலைகளுடன் நீரின்மேல் மிதந்துகொண்டிருக்கும். இதன் இலை நுரையீரல் போல் தோற்றம் கொண்டது.[3] இவ்வகைத் தாவரங்களில் ஆஸ்திரெலியா போன்ற நாடுகளில் காணப்படும் தாவரம் காய்ந்து போனாலும் பின்னர் மழைக்காலங்களில் மீண்டும் உயிர்பெற்று 100 ஆண்டுகள் வரை வாழும் தகவமைப்பைக் கொண்டிருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. C.Michael Hogan. 2010. Fern. Encyclopedia of Earth. eds. Saikat Basu and C.Cleveland. National Council for Science and the Environment. Washington DC.
  2. "Genus: Marsilea L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2007-10-05). பார்த்த நாள் 2010-07-13.
  3. "Marsilea L. Sp. Pl. 2: 1099. 1753; Gen. Pl. ed. 5, 485, 1754.". Flora of North America. eFloras.org. பார்த்த நாள் 2013-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரக்கீரை&oldid=2190335" இருந்து மீள்விக்கப்பட்டது