நாட்டுப்புறக் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டார் மக்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடக அமைகின்றன. இவ்வுணர்ச்சி௧ள் பாடலாகவும், ஆடலாகவும், மக்களிடையே வெளிப்படுகிறது.

பாடல் வகைகள்[தொகு]

நாட்டுப்புற பாடல் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 1. தாலாட்டுப் பாடல்கள்
 2. குழந்தைப் பாடல்கள்
 3. காதல் பாடல்கள்
 4. தொழில் பாடல்கள்
 5. கொண்டாட்டப் பாடல்கள்
 6. பக்திப் பாடல்கள்
 7. ஒப்பாரிப் பாடல்கள்
 8. பனிமலர்ப் பாடல்கள் [1]

ஆடல் வகைகள்[தொகு]

நாட்டுப்புற நடனங்கள் அல்லது நாட்டார் ஆடல்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டடுள்ளன.

 1. கும்மியாட்டம்
 2. கோலாட்டம்
 3. பொய்க்கால் குதிரையாட்டம்
 4. சேவையாட்டம்
 5. கழியல் ஆட்டம்
 6. வேதாள ஆட்டம்
 7. பகல் வேஷம்
 8. வர்ணக் கோடாங்கி
 9. பூத ஆட்டம்
 10. கணியான் ஆட்டம்
 11. கூத்து
 12. கழைக் கூத்து
 13. தோற்பாவைக் கூத்து
 14. காவடியாட்டம்
 15. மயிலாட்டம்
 16. ஒயிலாட்டம்
 17. பின்னல் கோலாட்டம்
 18. தேவராட்டம்
 19. சக்கையாட்டம்
 20. சிம்ம ஆட்டம்
 21. பொடிக்கழி ஆட்டம்
 22. கரடி ஆட்டம்
 23. புலி ஆட்டம்
 24. பேய் ஆட்டம்
 25. வில்லுப் பாட்டு
 26. தெருக்கூத்து
 27. பாவைக் கூத்து
 28. சிலம்பாட்டம்
 29. கரக ஆட்டம்

ஆதாரங்கள்[தொகு]