இந்தியாவிலுள்ள மதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Circle frame.svg

இந்தியாவிலுள்ள சமயங்கள் (2011)      இந்து சமயம் (80.5%)     இசுலாம் (13.4%)     கிறித்தவம் (2.3%)     சீக்கியம் (1.9%)     பௌத்தம் (0.8%)     ஜைனம் (0.5%)     பிற (0.6%)

உலகில் உள்ள பல மதங்களுக்கு பிறப்பிடமாக இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவில் வெவ்வேறு காலகட்டங்களில் இந்து மதம், சமணம், புத்த மதம், சீக்கிய மதம் ஆகிய மதங்கள் தோன்றி காலப் போக்கில் உலகமெங்கும் பரவின. இவை தவிர வேறு நாடுகளில் தோன்றிய மதங்களும் இந்தியாவில் பரவி இன்று இந்திய ஒரு பல்வேறு மத நம்பிக்கையுள்ள மக்களின் தேசமாக விளங்குகிறது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் உள்ள முக்கிய மதங்களும் அவற்றைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:

மதம்
பின்பற்றுவோர்
%
மக்கள் தொகை வளர்ச்சி
(1991–2001)
பாலின விகிதம்
(மொத்தம்)
கல்வியறிவு
(%)
தொழிலாளர் பங்களிப்பு
(%)
பாலின விகிதம்
(ஊரக)
பாலின விகிதம்
(நகர்ப்புற)
பாலின விகிதம்
(குழந்தைகள்)
இந்து 80.46% 20.3% 931 65.1% 40.4% 944 894 925
இசுலாம் 13.43% 36.0% 936 59.1% 31.3% 953 907 950
கிறித்துவம் 2.34% 22.6% 1009 80.3% 39.7% 1001 1026 964
சீக்கியம் 1.87% 18.2% 893 69.4% 37.7% 895 886 786
புத்தம் 0.77% 18.2% 953 72.7% 40.6% 958 944 942
சமணம் 0.41% 26.0% 940 94.1% 32.9% 937 941 870
மற்றவை 0.65% 103.1% 992 47.0% 48.4% 995 966 976