இந்திய எரிமலைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய எரிமலைகளின் பட்டியல் (List of volcanoes in India) இது, நான்கிணைய செயலிலுள்ள மற்றும் செயலற்று அல்லது அழிந்துவிட்ட இந்திய எரிமலைகள் கொண்ட பட்டியலாகும்.[1]

பெயர் உயரம் அமைவிடம் கடந்த வெடிப்பு வகை
மீட்டர்கள் அடி ஆள்கூறுகள் மாநிலம்
பாரன் தீவு 354 1161 12°16′41″N 93°51′29″E / 12.278°N 93.858°E / 12.278; 93.858 அந்தமான் தீவுகள் தற்போது செயலில் சுழல்வடிவ எரிமலை
நர்கோண்டம் 710 2329 13°26′N 94°17′E / 13.43°N 94.28°E / 13.43; 94.28 அந்தமான் தீவுகள் 560 kyrs BP சுழல்வடிவ எரிமலை
தக்காண பொறிகள் -- -- 18°31′N 73°26′E / 18.51°N 73.43°E / 18.51; 73.43 மகாராட்டிரம் 66 mya --
பரட்டாங்கு -- -- 12°04′N 92°28′E / 12.07°N 92.47°E / 12.07; 92.47 அந்தமான் தீவுகள் -- புதைசேற்று எரிமலை
தினோதர் குன்றுகள் 386 1266.4 குசராத்து -- அழிந்தவை
தோசி மலை 540 1800 28°04′N 76°02′E / 28.06°N 76.03°E / 28.06; 76.03 அரியானா -- அழிந்தவை

படிமக் காட்சிகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Management_of_lakes_in_India_10Mar04.pdf 1/20". உலக பொது நூலக சங்கம் (ஆங்கிலம்) (10 March 2004). பார்த்த நாள் 2016-09-26.