உள்ளடக்கத்துக்குச் செல்

தமுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் அரசாங்கம், நீதிமன்றம், கோயில்கள் போன்றவற்றின் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு அடிக்கும் ஒரு இசைக்கருவியாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. [1]

தமுக்கு

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமுக்கு&oldid=2627442" இலிருந்து மீள்விக்கப்பட்டது