அதிகாரப்பூர்வமான மொழிகளில் இந்தியாவின் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ மொழிகளில் இந்தியாவின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம், அதன் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு முதன்மையாக ஆங்கிலத்தினைப்[1] பயன்படுத்துகிறது, இதுதவிர இந்தி மொழியை "துணை அதிகாரப்பூர்வ மொழியாக" [2][3][4] பயன்படுத்துகிறது.[5]

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இந்தி,[6] உள்ளிட்ட 22 மொழிகளில் பட்டியலிடப்பட்டுள்ளன, அவை அட்டவணை மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் இதனை அலுவல் ரீதியாக பயன்படுத்தமுடியும். இந்திய அரசியலமைப்பு எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.[7][8]

மத்திய அரசாங்கத்தின் அலுவல் மொழிகள்[தொகு]

மொழி அதிகாரப்பூர்வ குறுகிய வடிவம் அதிகாரப்பூர்வ நீண்ட வடிவம்
ஆங்கிலம் இந்தியா Republic of India
ஹிந்தி भारत
Bhārat

பாரத்

भारत गणराज्य
Bhārat Gaṇarājya

பாரத் கனராஜ்ய

எட்டாவது அட்டவணை மொழிகள்[தொகு]

மொழி அதிகாரப்பூர்வ குறுகிய வடிவம் அதிகாரப்பூர்வ நீண்ட வடிவம்
அசாமிய மொழி ভাৰত
Bhārôt

பாரோத்

ভাৰত গণৰাজ্য
Bhārôt Gônôrāzyô

பாரோத் கொனொராஸ்யோ

பெங்காலி ভারত
Bhārot

பாரோத்

ভারতীয় প্রজাতন্ত্র
Bhārotiyo Projātôntro

பாரோதியோ ப்ரோஜோதோந்த்ரோ

போடோ மொழி भारत
Bhārôt

பாரோத்

भारत गणराज्य
Bhārôt Gônôrājyô

பாரோத் கோனோராஜ்ய

டோக்ரி மொழி भारत
Bhārat

பாரத்

भारत गणराज्य
Bhārat Ganarājya

பாரத் கனராஜ்ய

குசராத்தி ભારત
Bhārat

பாரத்

ભારતીય ગણતંત્ર
Bhārtiya Gantāntrā

பாரதீய கனதந்த்ரா

இந்தி भारत
Bhārat

பாரத்

भारत गणराज्य
Bhārat Gaṇarājya

பாரத் கனராஜ்ய

கன்னடம் ಭಾರತ
Bhārata

பாரதா

ಭಾರತ ಗಣರಾಜ್ಯ
Bhārata Ganarājya

பாரத கனராஜ்ய

காசுமீரி ہِنٛدوستان
Hindōstān

ஹிந்தொஸ்தந்

جۆمہوٗرِیَہ ہِنٛدوستان
Jomhūriyah Hindōstān

ஜொம்ஹ்ூரிய​ ஹிந்தொஸ்தந்

கொங்கணி भारत
Bharot

பாரோத்

भारत गणराज्य
Bharot Gonorajyo

பாரத் கொனொராஜ்யொ

மைதிலி மொழி भारत
Bhārat

பாரத்

भारत गणराज
Bhārat Ganaraj

பாரத் கனராஜ்

மலையாளம் ഭാരതം
Bhāratam

பாரதம்

ഭാരത ഗണരാജ്യം
Bhārata Gaarājyam

பாரத கனராஜ்யம்

மெய்தி மொழி ভারত
Bharôt

பாரோத்

ভারত গণরাজ্য
Bharôt Gônôrajyô

பாரோத் கொனொராஜ்யொ

மராத்தி भारत
Bhārat

பாரத்

भारतीय प्रजासत्ताक
Bhārtiya Prajāsattāk
நேபாளி மொழி भारत
Bhārat

பாரத்

गणतन्त्र भारत
Gaṇatantra Bhārat
ஒரிய மொழி ଭାରତ
Bhārôtô

பாரதோ

ଭାରତ ଗଣରାଜ୍ଯ
Bhārôtô Gônôrājyô
பஞ்சாபி ਭਾਰਤ
Bhā̀rat

பாரத்

ਭਾਰਤ ਗਣਤੰਤਰ
Bhā̀rat Gaṇtantar
சமஸ்கிருதம் भारतम्
Bhāratam

பாரதம்

भारतमहाराज्यम्
Bhāratamahārājyam

பாரதமகாராஜ்யம்

சந்தாளி மொழி ᱥᱤᱧᱚᱛ
Siñôt
ᱥᱤᱧᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱯᱱᱟᱹᱛ
Siñôt Renāg Ăpnăt
சிந்தி ڀارت
Bhārat

பாரத்

جمھوريا ڀارت
Jamhūrīyā Bhārat
தமிழ் இந்தியா
Indhiyā
இந்தியக் குடியரசு
Indhiyak kudiyarasu
தெலுங்கு భారత దేశము
Bhārata Desamu

பாரத தேசமு

భారత గణతంత్ర రాజ్యము
Bhārata Gaṇataṇtra Rājyamu
உருது بھارت
Bhārat

பாரத்

جمہوریہ بھارت
Jamhūrīyah Bhārat

சான்றுகள்[தொகு]

  1. "Official Language Act | Government of India, Ministry of Electronics and Information Technology". meity.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-01-23.
  2. Notification No. 2/8/60-O.L. (Ministry of Home Affairs), dated 27 April 1960
  3. "Constitution of India". Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. Salzmann, Zdenek; Stanlaw, James; Adachi, Nobuko (8 July 2014). "Language, Culture, and Society: An Introduction to Linguistic Anthropology". Westview Press – via Google Books.
  5. "The Official Languages (Use for Official Purpose of the Union) - Rules 1976 (As Amended, 1987) - Paragraph 3(1)". Archived from the original on 25 March 2010. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
  6. "Languages Included in the Eighth Schedule of the Indian Constution | राजभाषा विभाग". rajbhasha.nic.in (in ஆங்கிலம்). Archived from the original on 2017-01-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-24.
  7. Khan, Saeed (25 January 2010). "There's no national language in India: Gujarat High Court". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Theres-no-national-language-in-India-Gujarat-High-Court/articleshow/5496231.cms. பார்த்த நாள்: 5 May 2014. 
  8. Press Trust of India (25 January 2010). "Hindi, not a national language: Court". The Hindu. Ahmedabad. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.