இந்திய கடற்கரைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய கடற்கரைகளின் பட்டியல் (List of beaches in India) என்பது இந்தியக் கடலோரத்தில் உள்ள கடற்கரை பகுதிகளின் தொகுப்பாகும். இவை கிழக்கு மற்றும் மேற்கு கடல் கரையின் 7517 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளன. பட்டியல் மாநிலவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன

மேற்கு கடற்கரை[தொகு]

குசராத்து[தொகு]

தித்தால் கடற்கரை
துமாசு கடற்கரை

குசராத்து மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரைகள்:

 • சுவாலி கடற்கரை
 • தபரி கடற்கரை
 • டையூ கடற்கரை
 • மாந்தவி கடற்கரை
 • கம்பாத் கடற்கரை

மகாராட்டிரா[தொகு]

மகாராட்டிரா மாநிலத்தில் கீழ்க் கண்ட கடற்கரைகள் உள்ளன:

 • அக்சா கடற்கரை
 • அலிபாக் கடற்கரை
 • கோராய் கடற்கரை
 • ஜூஹு கடற்கரை
 • மனோரி கடற்கரை
 • மார்வ் கடற்கரை
 • வெர்சோவா கடற்கரை
 • அகர்தண்டா கடற்கரை
 • திவேகர் கடற்கரை
 • கணபதிபுலே கடற்கரை
 • குஹாகர் கடற்கரை
 • கெல்வா கடற்கரை
 • தர்கர்லி கடற்கரை
 • சிவாஜி பூங்கா கடற்கரை
 • அஞ்சார்லே கடற்கரை
 • டாபோலி கடற்கரை
 • தஹானு கடற்கரை
 • ஸ்ரீவர்தன் கடற்கரை
 • கிஹிம் கடற்கரை
 • மண்ட்வா கடற்கரை
 • வெல்னேஷ்வர் கடற்கரை
 • வெங்குர்லா கடற்கரை
 • பேசெய்ன் கடற்கரை
 • பந்தர்புலே கடற்கரை
 • நாகோன் கடற்கரை
 • ரெவ்தண்டா கடற்கரை
 • ரேவாஸ் கடற்கரை
 • காஷித் கடற்கரை
 • கார்டே (முருத்) கடற்கரை
 • ஹரிஹரேஷ்வர் கடற்கரை
 • பாக்மண்ட்லா கடற்கரை
 • கெல்ஷி கடற்கரை
 • ஹர்னாய் கடற்கரை
 • போர்டி கடற்கரை
 • ரத்னகிரி கடற்கரை
 • அவாஸ் கடற்கரை
 • சசாவ்னே கடற்கரை
 • மால்வன் கடற்கரை

கோவா[தொகு]

பாலோலம் கடற்கரை

கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: [1]

கர்நாடகா[தொகு]

மங்களூர் பனம்பூர் கடற்கரையில் சூரிய உதயம்
மால்பே கடற்கரை, உடுப்பி, இந்தியா
 • கார்வார் கடற்கரை
 • குட்லே கடற்கரை
 • என் ஐ டி கு கடற்கரை
 • சசிஹித்லு கடற்கரை
 • முருதேஷ்வரா கடற்கரை
 • அப்சரகொண்டா கடற்கரை
 • காப் கடற்கரை
 • தூய மரியால் தீவு கடற்கரை
 • உல்லால் கடற்கரை

கேரளா[தொகு]

கிழக்கு கடற்கரை[தொகு]

இந்தியக் கிழக்குக் கடற்கரை மேற்கு வங்கத்தில் தொடங்கி, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் வழியாக மேலும் நீண்டு, இறுதியாகத் தமிழ்நாட்டில் முடிவடைகிறது.

மேற்கு வங்காளம்[தொகு]

மேற்கு வங்காளத்தில் உள்ள கடற்கரைகள்:

 • ஹென்றி தீவு கடற்கரை
 • பக்காலி கடல் கடற்கரை
 • ப்ரேசர்கஞ்ச் கடல் கடற்கரை
 • கங்காசாகர் கடல் கடற்கரை
 • ஜுன்புட் கடற்கரை
 • பாங்கிபுட் கடல் கடற்கரை
 • மந்தர்மணி கடற்கரை
 • சங்கர்பூர் கடற்கரை
 • தாஜ்பூர் கடற்கரை
 • திகா கடல் கடற்கரை
 • உதய்பூர் கடல் கடற்கரை

ஒடிசா[தொகு]

ஒடிசாவில் உள்ள கடற்கரைகள்:

சூரிய உதயத்தில் பூரி கடல் கடற்கரை

ஆந்திரப் பிரதேசம்[தொகு]

(வங்காள விரிகுடா) தென்னெட்டி பூங்கா, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து கடற்கரைக் காட்சி

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கடற்கரைகள் பின்வருமாறு.

 • பருவா கடற்கரை
 • கொடுரு கடற்கரை
 • மங்கினாபுடி கடற்கரை
 • ராம புரம் கடற்கரை
 • சாகர்நகர் கடற்கரை
 • சூர்யலங்கா கடற்கரை
 • தென்னெட்டி பூங்கா கடற்கரை
 • எத்தமுகாலா கடற்கரை
 • அந்தர்வேதி கடற்கரை

தமிழ்நாடு[தொகு]

சென்னை மெரினா கடற்கரை

தென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகள்:[1]

 • காசிமேடு என்4 கடற்கரை
 • திருவான்மியூர் கடற்கரை, சென்னை
 • கோவ்லாங் கடற்கரை
 • மகாபலிபுரம் கடற்கரை
 • ஓலைக்குடா கடற்கரை
 • அரியமான்/குஷி கடற்கரை, ராமேஸ்வரம்
 • பாம்பன் கடற்கரை, இராமேசுவரம்
 • வேளாங்கண்ணி கடற்கரை
 • கன்னியாகுமரி கடற்கரை
 • வட்டக்கோட்டை கடற்கரை
 • சங்குத்துறை கடற்கரை
 • செங்குமல் கடற்கரை
 • தூத்துக்குடி கடற்கரை
 • திருச்செந்தூர் கடற்கரை
இராமேஸ்வரம் பாம்பன் கடற்கரையின் காட்சி

பாண்டிச்சேரி[தொகு]

தீவு பிரதேசங்கள்[தொகு]

 • இராதாநகர் கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
 • பங்காரம் கடற்கரை, லட்சத்தீவுகள்
 • காலா பட்டர் கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
 • யானை கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
 • வந்தூர் கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

மேலும் பார்க்கவும்[தொகு]

 • கடற்கரைகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]