தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau) என்பது இந்தியாவில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.[1]இவ்வமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47ன் படி மருத்துவ உபயோகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து வகையான போதைப்பொருள் உபயோகத்தை தடுக்க வழி வகை செய்கிறது.[2][3][4]

அமைப்பு[தொகு]

இந்த அமைப்பு இந்தியாவை நிர்வாக காரணங்களுக்காக மண்டலங்களாகவும் உப-மண்டலங்களாகவும் பிரித்து தன் பணியை செய்கிறது.[5]

மண்டலங்கள்[தொகு]

மண்டலம் தலைமயிடம்
அகமதாபாத் அகமதாபாத்
பெங்களூரு பெங்களூரு
சண்டிகர் சண்டிகர்
சென்னை சென்னை
டில்லி டில்லி
கவுகாத்தி கவுகாத்தி
இந்தூர் இந்தூர்
ஜம்மு ஜம்மு
ஜோத்பூர் ஜோத்பூர்
கொல்கத்தா கொல்கத்தா
லக்னோ லக்னோ
மும்பை மும்பை
பாட்னா பாட்னா

உப-மண்டலங்கள்[தொகு]

உப-மண்டலம் தலைமயிடம்
அஜ்மிர் அஜ்மிர்
அம்ரிஸ்டர் அம்ரிஸ்டர்
புவனேஸ்வர் புவனேஸ்வர்
டெஹ்ராடுன் டெஹ்ராடுன்
கோவா கோவா
ஹைதராபாத் ஹைதராபாத்
இம்பால் இம்பால்
மண்ட்சவுர் மண்ட்சவுர்
மதுரை மதுரை
மண்டி மண்டி
ராய்பூர் ராய்பூர்
ராஞ்சி ராஞ்சி
திருவனந்தபுரம் திருவனந்தபுரம்

வெளி இணைப்புகள்[தொகு]

  • தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணையம் [[1]]
  • தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விக்கி ஆங்கில பதிப்பு [[2]]

மேற்கோள்கள்[தொகு]