இந்திய அமைதி காக்கும் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய அமைதி காக்கும் படை
Indian Peace Keeping Force
செயற் காலம் யூலை 1987 – மார்ச் 1990
நாடு இலங்கை
பற்றிணைப்பு இந்தியாவின் கொடி இந்தியா
கிளை இந்திய இராணுவம்
இந்திய கடற்படை
இந்திய வான்படை
பொறுப்பு அமைதி காத்தல்
புரட்சி எதிர்ப்பு
விஷேட நடவடிக்கைகள்
அளவு 100,000 (உச்சம்)
சண்டைகள் பவான் நடவடிக்கை
வீராட் நடவடிக்கை
திரிசூல் நடவடிக்கை
செக்மேட் நடவடிக்கை
பதக்கம் 1 பரம வீர சக்கரம்
6 மகா வீர சக்கரம்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
திபந்தர் சிங்
ஹர்கிராட் சிங்
எஸ். சி. சர்தேஸ்பாண்டே
ஏ. ஆர். கல்கட்

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[சான்று தேவை] பின்னர் மார்ச் 31, 1990 அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திலீபன், அன்னை பூபதி உண்ணாநிலை இறப்புகள்[தொகு]

முதன்மை கட்டுரை: திலீபன்
முதன்மை கட்டுரை: அன்னை பூபதி

ராஜீவ் காந்தி கொலை[தொகு]

ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.[1]. இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை ஆகிய காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது.

இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம்[2] மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.[3]

இந்திய அமைதிப்படை மீது பரப்பப்படும் அவதூறுகள்[தொகு]

1.இந்திய ராணுவம் ஈழத்தில் பெரும் அட்டூழியம் செய்தது.

2.இந்திய ராணுவம் ஈழத்தில் கற்பழித்தது.

மூலம்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Operation_Pawan

வெளியிணைப்புக்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. ராஜீவ் காந்தி கொலை பிபிசி அணுகப்பட்டது நவம்பர் 25(ஆங்கிலத்தில்)
  2. ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம் அணுகப்பட்டது நவம்பர் 25, 2006 (ஆங்கிலத்தில்)
  3. பிரபாகரன் செவ்விகள்[1]. Interview with தமிழோசை குழுவினர். பிரபாகரன் செவ்விகள்[2]. Retrieved on 18 அக்டோபர் 2014.