ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவச வாகனங்கள் உற்பத்தி நிறுவனம்
Armoured Vehicles Nigam Limited
வகை
முந்தியதுபடைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
நிறுவுகை1 அக்டோபர் 2021; 2 ஆண்டுகள் முன்னர் (2021-10-01)
முதன்மை நபர்கள்பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைபாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி
உற்பத்திகள்போர்கள கவச வாகனங்கள், பீரங்கிகள், எஞ்சின்கள்
உரிமையாளர்கள்இந்திய அரசு
பிரிவுகள்திண் ஊர்தி தொழிற்சாலை, ஆவடி, எஞ்சின் தொழிற்சாலை, ஆவடி, படைக்கலத் தொழிற்சாலை, மேதக்,கவச வாகனங்கள் தொழிற்சாலை, ஜபல்பூர், இயந்திரக் கருவிகள் தொழிற்சாலை, அம்பர்நாத்

ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட் (Armoured Vehicles Nigam Limited (AVANI), இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் தமிழ்நாட்டின் ஆவடி நகரத்தில் உள்ளது. இது இந்நிறுவனம் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இருந்தது. 1 அக்டோபர் 2021 அன்று முதல் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழிருந்த தொழிற்சாலைகளை 7 பொதுத்துறை நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது.[1][2][3]

தொழிற்சாலைகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]