உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை (Department of Ex-servicemen Welfare), இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமயில் 2004ல் நிறுவப்பட்ட இத்துறை[1] இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது[2][3]

பணிகள் மற்றும் அமைப்பு

[தொகு]

இந்திய இராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அனைத்து பிரிவினரின் ஓய்வூதியம், மறு வேலை வாய்ப்பு, மருத்துவம், வீட்டு வசதி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.

இந்தியாவில் முன்னாள் படைவீரர்கள்

[தொகு]

இந்தியாவில் 2.6 மில்லியன் படைவீரர்கள் மற்றும் 60,000 முன்னாள் படைவீரர்களின் விதவைகளும் உள்ளனர்.[4] முன்னாள் இராணுவத்தினரின் மறு வேலைவாய்ப்புக்கு பொறுப்பானவர் மறுவாழ்வு இயக்குநர் ஜெனரல் ஆவார்,'[5] ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்தும் இத்துறையாகும்.[6]

முன்னாள் இராணுவத்தினர்கான தேசிய ஆணையம்

[தொகு]

முன்னாள் இராணுவத்தினரின் வலியுறுத்தலின் பேரில் இந்திய அரசு 9 சூன் 2014 அன்று முன்னாள் இராணுவத்தினருக்கான தேசிய ஆணையம் நிறுவப்பட்டது. [7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Executive Record Sheet, Prabhudayal Meena" (PDF). Department of Personnel & Training. Archived from the original (PDF) on 22 December 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
  2. http://desw.gov.in/about_us பரணிடப்பட்டது 2013-06-23 at the வந்தவழி இயந்திரம் Department of Ex-Servicemen Welfare
  3. "Robert A. McDonald". Department of Veteran Affairs. Archived from the original on 22 December 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
  4. Colonel Anil Kaul, VrC, Media Advisor UFESM (31 August 2015). "OROP facts & Misconceptions". UFESM. 
  5. Ministry of Defence. "Annual Report 2013-14" (PDF). New Delhi: Ministry of Defence, Government of India. பார்க்கப்பட்ட நாள் 24 July 2015.
  6. Koshiyari, Bhagat Singh,BJP, MP (16 December 2011). "HUNDRED AND FORTY-SECOND REPORT ON Petition praying for the Grant of One Rank One Pension to members of the Armed Forces Personnel, (Presented on 19 December, 2011) Report" (PDF). Rajya Sabha, Secretariat. Archived from the original (PDF) on 21 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: multiple names: authors list (link)
  7. Press Information Bureau (24 February 2015). "Setting up of Veterans Commission". Ministry of Defence. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=115770. 

வெளி இணைப்புகள்

[தொகு]