இந்தியாவின் சிறப்புப் படைகள்
Appearance
இந்தியாவின் பாதுகாப்பில் பல சிறப்புப் படைகள் செயல்படுகிறது. இந்திய இராணுவத்தின் முப்படைகளும் தனித்தனி சிறப்புப் படைகள் கொண்டுள்ளது. தரைப்படையின் கீழ் பாராசூட் சிறப்புப் படைகளும், கடற்படையின் கீழ் மார்கோஸ் சிறப்புப் படையும், வான்படையின் கீழ் கருடா அதிரடிப் படையும் கொண்டுள்ளது.
இவைகள் அல்லாது உள்நாட்டு பாதுகாப்பிற்காக, இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய பாதுகாப்புப் படை போன்ற பல சிறப்புப் படைகள் செயல்படுகிறது.[1] மேலும் இந்தியாவின் வெளிநாட்டு உளவுத் துறையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் கீழ் சிறப்பு எல்லைப்புறப் படை, தேசிய பாதுகாப்புப் படை, சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் சிறப்புக் குழுக்கள் செயல்படுகிறது.[2]
இந்தியாவின் சிறப்புப்படைகள்
[தொகு]- மார்கோஸ்
- கருடா
- பாரசூட் சிறப்புப் படைகள்
- சிறப்பு எல்லைப்புறப் படை - (SFF)
- தேசிய பாதுகாப்புப் படை - (NSG)
- சிறப்பு பாதுகாப்புப் படை - (SPG)
- சிறப்புக் குழு - (Special Group)
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Employment of India's Special Operations Forces" (PDF). Observer Research Foundation. June 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
- ↑ Special Group (India)