இந்தியா ஆப்டெல் லிமிடெட்
Appearance
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
முந்தியது | படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம் |
நிறுவுகை | 1 அக்டோபர் 2021 |
முதன்மை நபர்கள் | பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | இந்தியப் படைத்துறைக்கான உற்பத்திகள் |
உற்பத்திகள் |
|
வருமானம் | ரூபாய் 691 கோடி (2020-21) |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
பிரிவுகள் |
இந்தியா ஆப்டெல் லிமிடெட் (India Optel Limited), இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் உத்தராகண்ட் மாநிலத்தின் தேராதூன் நகரத்தில் உள்ளது. 1 அக்டோபர் 2021 அன்று படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தை 7 பொதுத்துறை நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. அதில் இந்தியா அப்டெல் லிமிடெட் நிறுவனமும் ஒன்றாகும்.[1][2][3]இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான சென்சார்கள், இரவில் பார்க்கும் கருவிகள், தொலைதொடர்பு கருவிகள் இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
உற்பத்தி தொழிற்சாலைகள்
[தொகு]இந்நிறுவனம் கீழ்கண்ட இடங்களில் உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டுள்ளது:
- ஆப்டோ-எலக்டிரானிக்ஸ் தொழிற்சாலை, தேராதூன்
- படைக்கல தொழிற்சாலை, சண்டிகர்
- படைக்கல தொழிற்சாலை, தேராதூன்}}
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roche, Elizabeth (15 October 2021). "New defence PSUs will help India become self-reliant: PM" (in en). mint. https://www.livemint.com/news/india/pm-urges-restructured-defence-units-to-help-india-become-military-industry-power-11634288891758.html.
- ↑ "Seven new defence companies, carved out of OFB, dedicated to the Nation on the occasion of Vijayadashami". Ministry of Defence (India) (Press Information Bureau). 5 October 2021. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764148.
- ↑ Pubby, Manu (12 October 2021). "Modi to launch seven new PSUs this week, Defence Ministry approves Rs 65,000-crore orders". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/seven-new-psus-this-week-defence-ministry-approves-rs-65000-cr-orders/articleshow/86946027.cms.