ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்
Troop Comforts Limited
வகைபொதுத்துறை நிறுவனம்
முந்தியதுபடைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
நிறுவுகைஅக்டோபர் 1, 2021 (2021-10-01)
முதன்மை நபர்கள்பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைபாதுகாப்புத் துறைக்கான சாதனங்கள்
உற்பத்திகள்இராணுவத்திற்கான துணிகள், கம்பளி உடைகள், கூடாரங்கள் மற்றும் மலையேற்ற சாதனங்கள்
உரிமையாளர்கள்இந்திய அரசு
பிரிவுகள்இராணுவ ஆயுதத் தொழிற்சாலை, கான்பூர்
இராணுவச் சீருடைகள் தொழிற்சாலை ஷாஜகான்பூர், இராணுவச் சீருடைகள் தொழிற்சாலை, ஆவடி
இராணுவச் சீருடைகள் தொழிற்சாலை, பிரோசாபாத்

ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட் (Troop Comforts Limited (TCL), இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் கான்பூர் நகரத்தில் உள்ளது. இது இராணுவத்திற்கான துணிகள், உடைகள் மற்றும் பாதுகாப்பு உடைகளை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் இராணுவத்திற்கான சீருடைத் துணிகள், கம்பளி உடைகள், கூடாரங்கள் மற்றும் மலையேற்ற சாதனங்கள் உற்பத்தி செய்கிறது.

1 அக்டோபர் 2021 அன்று படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் உள்ள தொழிற்சாலைகளை இணைத்து 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி அமைந்த போது இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.[1][2][3]

இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் தொழிற்சாலைகள்[தொகு]

^ இராணுவச் சீருடைகள் தொழிற்சாலை, ஆவடி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]